பிளஸ்1 தேர்வு முடிவு……91.17% தேர்ச்சி….கோவை மாவட்டம் முதலிடம்
தமிழ்நாட்டில் பிளஸ்1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. கல்வித்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார். இதில் 91.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி… Read More »பிளஸ்1 தேர்வு முடிவு……91.17% தேர்ச்சி….கோவை மாவட்டம் முதலிடம்