ராணுவ வீரர் கொலை….. திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் கைது….
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாதையன் இவரது மகன்கள் பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபுவும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர்… Read More »ராணுவ வீரர் கொலை….. திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் கைது….