தீவிரவாதி ராணாவிடம் 18 நாள் என்ஐஏ விசாரணை
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டுநிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணா (64) கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசுநடவடிக்கை… Read More »தீவிரவாதி ராணாவிடம் 18 நாள் என்ஐஏ விசாரணை