ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு
தேனி மாவட்டம் மதுரை- கொச்சி தேசிய நெடுஞ்சாலையான போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்தது. இந்த பாறை உருண்டதால் சாலையின்… Read More »ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு