தமிழக வௌ்ளப்பாதிப்புக்கு அனைத்து உதவியையும் செய்வோம்… ராஜ்நாத் சிங் உறுதி..
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இந்த மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »தமிழக வௌ்ளப்பாதிப்புக்கு அனைத்து உதவியையும் செய்வோம்… ராஜ்நாத் சிங் உறுதி..