Skip to content

ராஜேந்திர பாலாஜி

பணமோசடி வழக்கு… கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்…

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு… Read More »பணமோசடி வழக்கு… கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்…

ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2016- 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, விருதுநகர்… Read More »ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

விருதுநகரில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன்,  கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் மேடையில் இருந்தபோது,  கட்சி… Read More »மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

மாபாவுக்கு சால்வை அணிவிக்க சென்ற நிர்வாகிக்கு அறை விட்ட ராஜேந்திர பாலாஜி

  • by Authour

விருதுநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு  நடைபெற்றது. இந்த விழாவில்  முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.… Read More »மாபாவுக்கு சால்வை அணிவிக்க சென்ற நிர்வாகிக்கு அறை விட்ட ராஜேந்திர பாலாஜி

வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி- ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

 அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த போது ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகரான… Read More »வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி- ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

error: Content is protected !!