ராஜேந்திர சோழன் பிறந்த நாள்… ஆகஸ்.,2ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு அரசு விடுமுறை…
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில்; ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை ஆண்டுதோறும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்த… Read More »ராஜேந்திர சோழன் பிறந்த நாள்… ஆகஸ்.,2ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு அரசு விடுமுறை…