செல்பி எடுத்தபோது திடீரென வந்த ரயில்… 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி..
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல்மேவாடா. இவர் தனது மனைவி ஜான்வியுடன் கோரம்காட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். தம்பதியின் அருகில் இருந்தவர்களும் அங்குள்ள அழகிய காட்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.… Read More »செல்பி எடுத்தபோது திடீரென வந்த ரயில்… 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி..