இன்றைய ராசிபலன்… (21.10.2023)
சனிக்கிழமை – 21.10.2023 நல்ல நேரம் : காலை: 8.15-9.00, மாலை: 4.45-5.45 இராகு: 09.00-10.30 குளிகை: 06.00-07.30 எமகண்டம்: 01.30-03.00 சூலம்: கிழக்கு சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை. மேஷம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. மிதுனம்… Read More »இன்றைய ராசிபலன்… (21.10.2023)