இன்றைய ராசிபலன்…. (26.02.2023)
ஞாயிற்றுக்கிழமை: (26.02.2023 ) நல்ல நேரம் : காலை: 7.30-8.30, மாலை: 3.30-4.30 இராகு காலம் : 04.30-06.00 குளிகை : 03.00-04.30 எமகண்டம் : 12.00-01.30 சூலம் : மேற்கு சந்திராஷ்டமம்: சித்திரை. மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிகாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.… Read More »இன்றைய ராசிபலன்…. (26.02.2023)