மணிப்பூரின் கண்ணீரை துடைக்கும் இந்தியா…. மோடிக்கு ராகுல் பதில்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எங்களை அழைத்துக்கொள்ளுங்கள் மோடி அவர்களே.. நாங்கள் ‘இந்தியா’ ,மணிப்பூரில் அமைதி திரும்ப நாங்கள் உதவுவோம்.… Read More »மணிப்பூரின் கண்ணீரை துடைக்கும் இந்தியா…. மோடிக்கு ராகுல் பதில்