ராகுல் தமிழகம் வருகை ரத்து….by AuthourMay 20, 2023ஸ்ரீபெரும்புதூருக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ரத்து செய்தார் ராகுல். வௌிநாட்டுபயணத்தை முன்கூட்டியே மேற்கொள்ள இருப்பதால் தீடீர் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜிவ் நினைவுதினத்தன்று டில்லியிலேயே அஞ்சலி செலுத்துகிறார் ராகுல்.