நாடாளுமன்றத்தில் ‘மைக்’ அணைக்கப்படுகிறது என லண்டனில் ராகுல் புகார்…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது ‘மைக்’ அணைக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். இந்தநிலையில், பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் கரன்சிங் எழுதிய புத்தக வெளியீட்டு… Read More »நாடாளுமன்றத்தில் ‘மைக்’ அணைக்கப்படுகிறது என லண்டனில் ராகுல் புகார்…