தஞ்சையில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அதே நேரத்தில் கவர்னர் மாளிகையில் மாணவர்களை அழைத்து, தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதாகவும், குற்றம் சாட்டி… Read More »தஞ்சையில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்