AIYF அமைப்பினர் திருச்சியில் முற்றுகை போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது…
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியவை இணைந்து திருச்சி ரயில்வே ஜங்ஷன் நிலையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை… Read More »AIYF அமைப்பினர் திருச்சியில் முற்றுகை போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது…