ஜனவரி 1முதல் பயணிகள் ரயில் எண்கள் மாற்றம்….. ரயில்வே அறிவிப்பு
ஜனவரி 1ம் தேதி முதல் பயணிகள் ரயில்களுக்கு புதிய எண்கள் வழங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே நிர்வாகத்தில் பல்வேறு வழித்தடங்களில் 296 பயணிகள் ரயில்கள் இயங்கி வருகின்றன. 2025 ஜனவரி… Read More »ஜனவரி 1முதல் பயணிகள் ரயில் எண்கள் மாற்றம்….. ரயில்வே அறிவிப்பு