திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை
திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவையும் அடங்கி உள்ளது. இந்த மாவட்டங்களில் 151 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில்… Read More »திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை