Skip to content

ரயிலில்

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடந்த மாதம் 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு… Read More »ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

வளைகாப்புக்கு சென்ற கர்ப்பிணி….. உளுந்தூர்பேட்டையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

சென்னையில் நேற்று  கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள்,… Read More »வளைகாப்புக்கு சென்ற கர்ப்பிணி….. உளுந்தூர்பேட்டையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

ஓடும் ரயிலில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை, யார் அவர்?

  • by Authour

அசாம் மாநிலம் கவுகாத்தில் இருந்து டில்லி ஆனந்த் விகார் நோக்கி நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்றுகொண்டிருந்தது. ரெயில் மேற்குவங்காளத்தின் நியூ ஜல்பைஹுரி அருகே வந்தபோது ரெயிலில் இருந்த பயணி தான் வைத்திருந்த… Read More »ஓடும் ரயிலில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை, யார் அவர்?

கேரளாவில் பயங்கரம்…. ரயிலில் குழந்தை உள்பட 3 பேர் எரித்து கொலை

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண்,… Read More »கேரளாவில் பயங்கரம்…. ரயிலில் குழந்தை உள்பட 3 பேர் எரித்து கொலை

error: Content is protected !!