ரமலான் நோன்பு தொடங்கியது…. நாகூர் தர்காவில் தொழுகை
சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு… Read More »ரமலான் நோன்பு தொடங்கியது…. நாகூர் தர்காவில் தொழுகை