விஜய்-க்கு ரஜினி வாழ்த்து….by AuthourFebruary 6, 2024தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியதற்காக விஜய்க்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடப்பாவில் வேட்டையன் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய நிலையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி.