”குறி வைச்சா இரை விழனும்”…. ”வேட்டையன்” ரஜினி டப்பிங்…
வேட்டையன் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த… Read More »”குறி வைச்சா இரை விழனும்”…. ”வேட்டையன்” ரஜினி டப்பிங்…