நாளை வெளியாகும் ”கவின்” படத்தின் தலைப்பு…. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு…
வெள்ளித்திரையில் கவனித்தக்க நடிகராக மாறிவிட்டார் கவின். முன்னணி ஹீரோக்களுக்கு இணையான திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ‘பியார் பிரேம காதல்’, ‘கிரகணம்’ ஆகிய படங்களை இயக்கிய இளன் இயக்கத்தில்… Read More »நாளை வெளியாகும் ”கவின்” படத்தின் தலைப்பு…. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு…