பொள்ளாச்சியில் விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்
நடிகர் அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ,இன்று வெளியாகி உள்ளது. இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்ச்சாகத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள முருகாலயா, துரைஸ்,… Read More »பொள்ளாச்சியில் விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்