பரம்பரை சொத்து… யூடியூப் பார்த்து கொலை செய்த வாலிபர்…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜம்புகுட்டப்பட்டியில் யூடியூப் பார்த்து பங்காளியை தீர்த்துக் கட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாத்தா சொத்தை கிரையம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் பங்காளியை மண்வெட்டியால் அடித்துக்கொன்று நாடகமாடிய இளைஞர். 6 மாதங்களாக ஸ்கெட்ச் போட்டு… Read More »பரம்பரை சொத்து… யூடியூப் பார்த்து கொலை செய்த வாலிபர்…