தமாகா இளைஞர் அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் யுவராஜா
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது. இந்நிலையில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா ராஜினாமா செய்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்… Read More »தமாகா இளைஞர் அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் யுவராஜா