கேரள சட்டசபையிலும் யுஜிசிக்கு எதிராக தீர்மானம்
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். யுஜிசி இந்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்… Read More »கேரள சட்டசபையிலும் யுஜிசிக்கு எதிராக தீர்மானம்