Skip to content

யானை

வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானை குட்டிகளுடன் சாலையைக் கடந்ததால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வால்பாறை ஆனைமலை புலிகள்… Read More »வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

யானையை பாதுகாப்போம்…. அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமி..

  • by Authour

வனவிலங்குகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நேயா என்ற தனியார்… Read More »யானையை பாதுகாப்போம்…. அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமி..

மயிலாடுதுறையில் கோயில் யானை ஊர்வலமாக அழைத்து சிறப்பு பூஜை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மேலநாஞ்சில்நாட்டில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது.… Read More »மயிலாடுதுறையில் கோயில் யானை ஊர்வலமாக அழைத்து சிறப்பு பூஜை

ஊருக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அட்டகாசம் …. பொதுமக்கள் அச்சம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் தடாகம், கனுவாய், சோமையம்பாளையம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியையும் ஒட்டியும், மலையை ஒட்டியும் உள்ளது. இங்கு காட்டுயானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் அவ்வனவிலங்குகள் தண்ணீர்… Read More »ஊருக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அட்டகாசம் …. பொதுமக்கள் அச்சம்…

கேரள வனப்பகுதியில் …….தும்பிக்கை இல்லா குட்டி யானை….

  • by Authour

மனித வாழக்கைக்கு நம்பிக்கையும், யானைகளுக்கு தும்பிக்கையும் அவசியம். ஆனால் கேரள மாநிலத்தில் ஒரு யானை தும்பிக்கை இல்லாமல்  போராட்டத்துடன் வாழ்ந்து வருகிறது.  கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஏழாட்டுமுகம் வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டியானை… Read More »கேரள வனப்பகுதியில் …….தும்பிக்கை இல்லா குட்டி யானை….

150க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்… மக்னா யானை அட்டகாசம்….

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று விடப்பட்டது. இந்த யானை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சரளபதி பகுதியில் முகாமிட்டு அங்கு உள்ள பொதுமக்களை அச்சுறுத்தி… Read More »150க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்… மக்னா யானை அட்டகாசம்….

பொள்ளாச்சி அருகே மக்னா யானை அட்டகாசம்…. வனத்துறை அலட்சியம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் . 7  பேரை கொன்றும்  மக்களை அச்சுறுத்தி  வந்த   மக்னா யானை பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே மக்னா யானை அட்டகாசம்…. வனத்துறை அலட்சியம்

கோவை அருகே யானை உயிரிழப்பு…

கோவை மாவட்டம் தடாகம் வடக்கு சுற்று பகுதியில் உள்ள தடாகம் காப்பு காட்டிற்கு உட்பட்ட நாட்டுக்காடு என்ற பகுதியில் இன்று வனத்துறையை சேர்ந்த களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடாகம் காப்பு காட்டில்… Read More »கோவை அருகே யானை உயிரிழப்பு…

மயூரநாதர் கோயில் யானை…. கால்நடைத்துறை அதிகாரிகள் பரிசோதனை

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட வன அலுவலர்… Read More »மயூரநாதர் கோயில் யானை…. கால்நடைத்துறை அதிகாரிகள் பரிசோதனை

சாலையில் முகாமிட்டு உள்ள யானை கூட்டம்….. கோவையில் பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம், ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து… Read More »சாலையில் முகாமிட்டு உள்ள யானை கூட்டம்….. கோவையில் பொதுமக்கள் அச்சம்…

error: Content is protected !!