பிரம்பால் தாக்கிய யானை பாகன்… மிதித்து கொன்ற யானை….
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்படுகிறது. இதற்காக அடிமாலி பகுதியில் 57 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் யானையை பராமரித்து வந்தார். சுற்றுலா பயணிகள் கூடியிருந்த வேளையில்… Read More »பிரம்பால் தாக்கிய யானை பாகன்… மிதித்து கொன்ற யானை….