கும்பகோணம் யானை மங்களத்துக்கு விருது….
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த ஆதிகும்பேசுவரர் கோயிலுக்கு யானை மங்களத்தை காஞ்சி மகா பெரியவர் 1982 ஆம் ஆண்டு வழங்கினார். தற்போது 56 வயதாகும் இந்த யானை மங்களத்துக்கு… Read More »கும்பகோணம் யானை மங்களத்துக்கு விருது….