கர்நாடகா பாஜக தொண்டர்களுடன் ……பிரதமர் மோடி இன்று காணொலியில் பேச்சு
கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில்,… Read More »கர்நாடகா பாஜக தொண்டர்களுடன் ……பிரதமர் மோடி இன்று காணொலியில் பேச்சு