பல்லடம்……..மோடி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க மறுப்பு
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவே நடத்துகின்றனர்.… Read More »பல்லடம்……..மோடி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க மறுப்பு