ஈரான் அதிபர் மரணம்….. இந்திய பிரதமர் மோடி இரங்கல்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து… Read More »ஈரான் அதிபர் மரணம்….. இந்திய பிரதமர் மோடி இரங்கல்