ஏப்ரல் 6ம் தேதி பிரதமருடன், எடப்பாடி சந்திப்பு- கூட்டணி உறுதியாகிறது
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் உருவாக வேண்டும் என்பதில் டெல்லி பாஜ மேலிடம் உறுதியாக உள்ளது. இதற்காக அதிமுக மாஜி அமைச்சர்கள் மூலம் எடப்பாடியிடம் டெல்லி பாஜ மேலிடம்… Read More »ஏப்ரல் 6ம் தேதி பிரதமருடன், எடப்பாடி சந்திப்பு- கூட்டணி உறுதியாகிறது