Skip to content

மைசூர்

இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பிரியாபட்டினம் அருகேயுள்ள கொப்பா கிராமம் ஜெரோசி காலனியைச் சேர்ந்தவர் பாண்டு. இவர், தனது தந்தை அண்ணப்பவுக்கு ஒரு கோடி ரூபாய் வரை காப்பீடு செய்துள்ளார். இந்நிலையில், தந்தை மீது… Read More »இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…

சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் யரகனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் குமாரசாமி(45). இவரது மனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு அர்ச்சனா(19), சுவாதி(17) என 2 மகள்கள் இருந்தனர். இவர்களது சொந்த ஊர் சிக்கமகளூரு மாவட்டம் கடூர்… Read More »சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

கர்நாடகா மாநிலம் சமாராஜநகர் மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் ரயில் (எண் 06275) தண்டவாளத்தில் பொருட்கள் கிடைப்பதை லோகோ பைலட் பார்த்துள்ளார். இதையடுத்து ரயிலை நிறுத்திப் பார்த்த போது தண்டவாளத்தில் மரக்கடை மற்றும் இரும்பு… Read More »தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

பெங்களூரு-மைசூரு இடையே எலெக்ட்ரிக் பஸ் சேவை..

  • by Authour

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க கர்நாடக அரசு டீசல், பெட்ரோல் பஸ்களுக்கு பதிலாக மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்தது. இந்த நிலையில் முதல்கட்டமாக பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் மின்சார… Read More »பெங்களூரு-மைசூரு இடையே எலெக்ட்ரிக் பஸ் சேவை..

error: Content is protected !!