மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
224 உறுப்பினர்களைக்கொண்ட கர்நாடக சட்டமன்றத்தின் பதவி காலம் மே 24ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக அங்கு… Read More »மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு