தஞ்சை… தென்னையில் சுருள்….. மேலாண்மை விழிப்புணர்வு முகாம்….
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள, துவரங்குறிச்சியில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து, தென்னையில் சுருள் வெள்ளை ஈ பற்றிய மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நேற்று நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டத்தில்,… Read More »தஞ்சை… தென்னையில் சுருள்….. மேலாண்மை விழிப்புணர்வு முகாம்….