திருச்சி ஏர்போட்டில் ரூ.1.50 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்…
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வாரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.1.50 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்…