மம்தா உச்சகட்ட டென்ஷன்… இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார் கவர்னர்..
மேற்கு வங்கத்தின் கோல்கட்டா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடெங்கும் எதிரொலிக்கும் இச்சம்பவத்தில் மேற்கு வங்க அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பாஜக… Read More »மம்தா உச்சகட்ட டென்ஷன்… இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார் கவர்னர்..