நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?
நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ள இந்த மாநகராட்சியில் 4 பேர் அதிமுக, ஒருவர் சுயேச்சை. மற்ற அனைவரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர்.… Read More »நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?