மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 101.40 அயைாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 29,307 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்வு