மேட்டூர் அணை திறப்பு.. முதற்கட்டமாக 12, 000 கன அடி தண்ணீர் திறப்பு
இன்று காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1.47 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் காவிரி… Read More »மேட்டூர் அணை திறப்பு.. முதற்கட்டமாக 12, 000 கன அடி தண்ணீர் திறப்பு