கல்லணை நாளை திறப்பு…
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணை நாளை 16ம் தேதி காலை திறக்கப்படவுள்ளது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 12ம் தேதி காலை திறந்து வைத்தார்.… Read More »கல்லணை நாளை திறப்பு…