அமைச்சர் உதயநிதியை சந்தித்தது ஏன் ? டி.கே.சிவக்குமார் விளக்கம்
சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இரு மாநில அமைச்சர்களுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று… Read More »அமைச்சர் உதயநிதியை சந்தித்தது ஏன் ? டி.கே.சிவக்குமார் விளக்கம்