புதுகையில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கலெக்டர்…
புதுக்கோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த இணைகளுக்கு திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஐ.சா.மெர்சி ரம்யா, … Read More »புதுகையில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கலெக்டர்…