அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரை… புதிய பஸ்… தொடங்கி வைத்தார் அமைச்சர்…
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வௌ்ளக்கொல்லை பகுதியில் , போக்குவரத்துத்துறையின் சார்பில் அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரை புதிய நகர பஸ்சினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று26.7.2024 துவக்கி… Read More »அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரை… புதிய பஸ்… தொடங்கி வைத்தார் அமைச்சர்…