சென்னை… ரூ.27 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்…
தமிழகத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூலக்கடை பஸ் ஸ்டாண்ட் அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது… Read More »சென்னை… ரூ.27 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்…