சென்னை…. மெத்தம்பெட்டமைன் பறிமுதல்… 3 பேர் கைது
சென்னை மதுரவாயல் சுற்றுவட்டாரப்பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுரவாயல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் இருவர் சிக்கினர். விசாரணையில் இருவரும்… Read More »சென்னை…. மெத்தம்பெட்டமைன் பறிமுதல்… 3 பேர் கைது