கள்ளக்குறிச்சி விஷ சாராயம் …29.7% மெத்தனால் கலப்பு ….. தமிழக அரசு தகவல்
கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். அவர்கள் குடித்த விஷ சாராயத்தை கைப்பற்றிய போலீசார் அதை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரசாயன பரிசோதனைக்கூடத்தில் நடந்த சோதனையில் கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட … Read More »கள்ளக்குறிச்சி விஷ சாராயம் …29.7% மெத்தனால் கலப்பு ….. தமிழக அரசு தகவல்