மெடிக்கல் ஷாப் ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி…. மேலும் ஒரு ஷாக்..
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவர் மெடிக்கல் ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது வங்கி கணக்கில் இருந்து நண்பர் ஒருவருக்கு 2000 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து… Read More »மெடிக்கல் ஷாப் ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி…. மேலும் ஒரு ஷாக்..