தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்
தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (65). இன்று காலை பிரகாசம் வாக்கிங் சென்றுள்ளார்.அப்போது வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து முகமூடி அணிந்த… Read More »தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்